மருத்துவ பீட மாணவனை காணோம்?

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையகத்தை சேர்ந்த மருத்துவ பீட மாணவன் காணாமல்போயுள்ளார்.இது தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல்போயுள்ள மருத்துவதுபீட மாணவன்,சின்னதம்பி மோகன்ராஜ் வயது 21 அக்கரபத்தனை ஹோல்புறுக் பகுதியை சேரந்தவர் என பொலிஸ் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,” கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கடந்த வருடம் 2019.01.23 திகதியே குறித்த மாணவர் சென்றுள்ளார். இரண்டாம் வருடம் கல்வி பயின்றுக்கொண்டிருந்த அவர் கடந்த 10 திகதி கோயிலுக்கு … Continue reading மருத்துவ பீட மாணவனை காணோம்?